Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, June 28, 2013

Savitri - 320

Daily Savitri - 320

Sri Aurobindo's Savitri

Till then he is a plaything in her game; 
Her seeming regent, yet her fancy's toy, 
A living robot moved by her energy's springs, 
He acts as in the movements of a dream, 
An automaton stepping in the grooves of Fate, 
He stumbles on driven by her whip of Force: 
His thought labours, a bullock in Time's fields;   

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  65

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Thursday, June 27, 2013

Savitri - 319

Daily Savitri - 319

Sri Aurobindo's Savitri

But conquering her, then is he most her slave; 
He is her dependent, all his means are hers; 
Nothing without her he can, she rules him still. 
At last he wakes to a memory of Self: 
He sees within the face of deity, 
The Godhead breaks out through the human mould: 
Her highest heights she unmasks and is his mate.  

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  65

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Wednesday, June 26, 2013

Audio Tamil - ஸ்ரீ அன்னையை ஏற்றவர்கள் முடிவாக அடையும் பெரும் பேறுகள்

Audio : Tamil : Book Reading Program on June 23, 2013

(Book Reading Program - June 23, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:
அன்னையை ஏற்றவர்கள் முடிவாக அடையும் பெரும் பேறுகள் எவை ?

குடும்பப் பெருமை பெரிதா? அதனை விட வேண்டுமா?

பிறருக்கு என்ன நடக்க வேண்டும் என்று ஒருவர் நினைக்கின்றாரோ, அது நல்லதோ  கெட்டதோ அது தவறாமல், நினைத்தவருக்கு நடக்கும் என்று கூறுகிறார் ஸ்ரீ அன்னை. 

Book : Anparkalin Anraada Anupavangkal
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  June 30, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -ஸ்ரீ அன்னையை ஏற்றவர்கள் முடிவாக அடையும் பெரும் பேறுகள் - திரு. கர்மயோகி அவர்கள் 

Savitri - 318

Daily Savitri - 318

Sri Aurobindo's Savitri

His face of human thought puts on a crown. 
Held in her leash, bound to her veiled caprice, 
He studies her ways if so he may prevail 
Even for an hour and she work out his will; 
He makes of her his moment passion's serf: 
To obey she feigns, she follows her creature's lead: 
For him she was made, lives only for his use. 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  65

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Tuesday, June 25, 2013

எனக்கேன் ஓன்றும் நடக்கவில்லை? - திரு. கர்மயோகி அவர்கள்

எனக்கேன் ஓன்றும் நடக்கவில்லை' 

- திரு. கர்மயோகி அவர்கள் எழுதிய கட்டுரை 

1943 முதல் அன்னை, பகவான் தரிசனம் தவறாது செய்த குடும்பம் ரூ.60சம்பளத்திலிருந்து ரூ.10,000 சம்பளம்வரை உயர்ந்தது. M.A.. படித்த இரு பெண்களுக்கு பட்டம் எடுத்து 15 ஆண்டுகள் திருமணமாகவில்லை. ஒரு பெண் வேறு மதத்தில் கட்டிக்கொண்டாள். ஒரு பையன் பட்டம் முடித்தபின் எதற்கும் உதவாமற்போய் மீண்டும் 9ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தான். இன்று அன்னையை அறிந்தவர் தங்கள் பிள்ளைகள் படிப்பு, திருமணம், வருமானம், ஆகியவற்றில் அன்னை நிகழ்த்தும் அற்புதங்களைக் கண்டு கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்.

*எங்களுக்கெல்லாம் அப்படி எதுவும் நடக்கவில்லையே.

* முதலில் நடக்கும், அத்துடன் நின்றுவிடும்.

*ஜாதகப்படி நடந்ததை அன்னை செய்தார் என ஏமாந்துவிட்டோம்.

நடந்ததை மறந்து நன்றியில்லாமல் பேசுபவர் தமக்கு நன்றி இல்லாததால் பிறகு பலிக்கவில்லை என அறிவதில்லை. அன்னை செய்ததை வேறு காரணத்தால் நடந்தது என நினைப்பவருக்குத் தொடர்ந்து நடப்பதில்லை. அளவுகடந்து அன்னையின் அதிர்ஷ்டத்தைப் பெற்றவர் வீட்டில் பல வருஷங்களாக ஒட்டடை அடிக்கவில்லை.அந்த அசுத்தத்தை மீறி அன்னை தொடர்ந்து செயல்பட முடியாது. அருளால் நடப்பதை தங்கள் மட்டமான சுபாவத்தின் பெருமைக்காகப் பயன்படுத்தினால் அருள் செயல்படாது. 

அன்பர்கள் குறையைச் சுட்டிக்காட்டுவதே பழக்கமானால் அருள் செயல்படுவது நின்றுவிடும். தரித்திரம் வெளிப்படும் குணங்கள்:

1. சிடுமூஞ்சித்தனம்;

2. ஒட்டுக் கேட்பது;

3. மனிதரைவிடப் பணம் முக்கியம் என நினைப்பது;

4. கையில் உள்ள பிடியை விடாமல் நடப்பது;

5. தொழில் 80 மடங்கு உயர்ந்தபின் காணிக்கையை உயர்த்தாதது;

6. அன்னைக்கு நேரடியாகத் துரோகம் செய்தவரைக் குருவாக நினைத்துக் காணிக்கை செலுத்துவது;

7. துடுக்காகப் பேசுவது;

8. அல்ப புத்தி;

9. வாயார, நெஞ்சாரப் பொய் சொல்வது;

10. தன் குறைகளை அறியாதது;

11. கர்வமாக, திமிராக நடப்பது;

12. முரட்டுத்தனம்;

13. பொறாமை;

14. சுத்தமாக நம்பிக்கையில்லாதது;

15. வீடு அசுத்தமாக இருப்பது;

16. சம்பிரதாயம் தீட்டு என அறியாமல் பின்பற்றுவது;

17. பிரார்த்தனை பலிப்பதால், பிறர் அழியப் பிரார்த்தனை
செய்வது;

18. எவருக்குத் துரோகம் செய்தாலும் அது அன்னைக்குத் துரோகம் செய்வது என அறியாதது; 

19. மிக மட்டமான எண்ணங்கள் மனத்தில் உலவுவது;

20. உள்ளே கறுப்பாகவும், வெளியே அழகாகவும் நடப்பது;

21. அருளைப் பெற்றுத் தருபவரை அழிக்க முயல்வது;

22. எதிரியை நண்பனாக நினைத்து அவனுக்குச் சேவை செய்வது; 

23. அடிப்படையாக அறிவில்லாதது, நன்றியில்லாதது.

Savitri - 317

Daily Savitri - 317

Sri Aurobindo's Savitri

Although she drives him on her fancy's roads, 
At play with him as with her child or slave, 
To freedom and the Eternal's mastery 
And immortality's stand above the world, 
She moves her seeming puppet of an hour. 
Even in his mortal session in body's house, 
An aimless traveller between birth and death, 
Ephemeral dreaming of immortality, 
To reign she spurs him. He takes up her powers; 
He has harnessed her to the yoke of her own law. 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  65

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Monday, June 24, 2013

ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 11

ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 11

உடலின் பெருமையை இடையறாது பேசியவர் அன்னை. தெய்வங்களுக்கும் அதன் பெருமையை வலியுறுத்திக் கூறினார் அன்னை.

அன்னையை வணங்க ஆரம்பித்தபின் நோய் குறைவது வழக்கம். ஓரிரு ஆண்டுகளுக்குப்பின் (medical bill) டாக்டர் செலவு இப்பொழுது இல்லை என்று பலரும் சொல்வதுண்டு.

பிரார்த்தனையால் நோயைக் குணப்படுத்துவது ஒரு பழக்கம். நமக்கு நோய் என்று ஏற்பட்டால் மருந்து சாப்பிடுவதுண்டு, பிரார்த்தனை செய்வதுண்டு. மருந்தையும், பிரார்த்தனையையும் ஏற்றுக்கொள்வதுண்டு. அன்னையின் சக்தி நோயைக் குணப்படுத்த பிரார்த்தனை மூலம் செயல்படுவதுபோல், நம்பிக்கை மூலமும் செயல்படும். ஒளியாகப் பரவி நோயை அழிப்பதுண்டு; சாந்தியாகப் பொழிந்து நோயைக் கரைப்பது ஒரு வகை. சக்தியாக உடலில் நுழைந்து விரட்டுவதும் வழக்கம். நோயின் மூலமான பயத்தை அழித்து, அதன் மூலமாக குணம் ஏற்படும். நோயின் காரணமான கர்மத்தை விலக்கி, குணம் ஏற்படும். தவறான நம்பிக்கையால் நோய் ஏற்பட்டிருந்தால், அன்னையின் சக்தி அந்தத் தவற்றை விலக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி நோயை அகற்றுவதுண்டு. பலருடைய பிரார்த்தனை ஒருவரைக் காப்பாற்றியதுண்டு. பிறருடைய பிரார்த்தனை பலித்ததுண்டு. பூவின் சிறப்பை உணர்ந்தால், அதன் மூலம் சிரமம் விலகும். Blessing packetஇன் மகிமையால் குணம் ஏற்படுகிறது. (Heart attack) ஹிருதய நோய் என்று ஏற்பட்டது, அதில்லை என்றாகி, வேறொரு சிறிய கோளாறு என்று மாறி விலகுவதுண்டு.

  • தொடர்ந்து ஆசிரமம் வருவதால் உடல் திறம் பெற்று நெடுநாட்களாக இருந்த தீராத வியாதி முயற்சியின்றி தானே மறைந்தது உண்டு. ஆப்பரேஷனுக்கு நாள் குறித்தபின் அன்னை பிரசாதம், ஆப்பரேஷன் தேவையில்லை என்ற நிலைமையைப் பலருக்கு ஏற்படுத்தியதுண்டு. எந்த மருந்துக்கும், எந்த டாக்டருக்கும் கட்டுப்படாத வியாதி அன்னையின் பிரசாதத்திற்கும் கட்டுப்படாத நிலையில், எந்தக் குணத்தால் அது ஏற்பட்டதோ அதை மாற்றிக் கொள்ள முன்வந்தவுடன் பிரசாதத்திற்குப் பலனாகக் குணமாவது உண்டு.
  • உடலில் வியாதி எதுவும் இல்லாமல், தெம்பும் திறனும் நாளாவட்டத்தில் அழிந்து வந்து, இனி அதிக நாள் உயிருடன் இருக்க முடியாது என்ற நிலையில் அன்னைக்கு பிரார்த்தனை செய்தால், அன்னையின் சக்தி உடலுள் பாய்ந்து, 3ஆம் நாள் முழுப் பலமும் வந்ததுண்டு. 
  • குழந்தையின் தீராத வயிற்றுப்போக்கு பிரசாதம் வந்ததால் நின்று, பின் தொடர்ந்தபோது, பிரசாதப் பாக்கெட்டைக் குழந்தை மீது வைத்தவுடன் முழுமையாக நின்றதுண்டு. 
  • ஆக்ஸிஜன் (oxygen) கொடுத்த நிலையில் ரிடையர் ஆன கடைநிலை ஊழியரின் எலும்பும், தோலுமான உடல் அன்னையின் சக்தியை மறைமுகமாகப் பெற்று, 3 மணி நேரத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து வெளிவந்து, அதன்பின் 25 வருஷம் உயிரோடிருந்ததுண்டு. 
  • இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட பெரிய ஆஸ்பத்திரியில் இளம்பிள்ளை வாத வார்டில் மிகக் கடினமான கேஸாகச் சேர்க்கப்பட்ட 3 வயது குழந்தை, வார்டிருந்து 3 நாளில் முதல் கேஸாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது உண்டு. 8 வருஷமாக சித்த சுவாதீனமிழந்து எல்லா வைத்தியங்களுக்குப்பின் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த மனநோயாளி, உறவினரால் சமாதி அருகில் தினமும் ஒரு முறையாவது 30 நாள் பிரார்த்தனை செய்ததின் பலனாக, இந்தப் பெண்ணை இப்போது பார்த்தால் ஒரு காலத்தில் சுவாதீனம் இழந்தவர் என்று சொல்ல முடியாது' என்ற அளவுக்கு குணமாகி, தீபாவளிப் பண்டிகையை முறையாகக் கொண்டாடியதுண்டு
  • நூறு கோடிக்கு அதிபதியான ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அரை மணி நேரத்தில் மருந்து கொடுக்காவிட்டால் ஆபத்து என்ற நிலை வந்து, அவருடைய சொந்த ஆஸ்பத்திரியாலும் குணப்படுத்த முடியாத ஆபத்தான அந்த வியாதியை நீண்டநாள் அனுபவித்தவர், 5 மணிக்குச் சமாதி அருகில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்து 5 3/4 மணிக்கு எழுந்து முழு விடுதலை பெற்றதுண்டு. 
  • முதுகில் உள்ள கட்டியை ஆப்பரேஷன் செய்யுமுன் சமாதிக்கு வர வேண்டுமென வந்து, வீட்டுக்குப் போனவுடன் 10 வருஷமாக இருந்த கட்டி (cyst) தானே உடைந்தது உண்டு.
  • ஒரு மாதமாகச் சாப்பிடும்பொழுதெல்லாம் புரையேறிக் கொண்டிருந்த குழந்தைக்கு அன்னை பெயரைத் தாயார் சொல்ல ஆரம்பித்தபின் 15 தரம் புரை ஏறியது 2 தரமாகக் குறைந்ததுண்டு.
  • 15 வருஷமான முதுகுவலி அன்னையைத் தரிசித்தபின் பிரார்த்தனை செய்யாமலே மறைந்ததுண்டு.

உடலுக்குச் சொந்தமாக அபரிமிதமான சக்தியுண்டு. ஆபத்துக் காலங்களில் உடல் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதைப் பார்த்தால் அது தெரியும். கணக்கில்லாத திறமைகளைப் பயன்படுத்தி தன்னை மனிதன் ஆபத்துச் சமயங்களில் காத்துக்கொள்கிறான். ஆபத்து விலகியபின் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று சொல்வதுண்டு. அறிவு, உடல் விஷயத்தில் குறிக்கிட்டு வம்பு செய்யவில்லை என்றால் உடலுக்கு நோய் வருவது குறைவு என்பது ஸ்ரீ அரவிந்தர் கூற்று. ஸ்ரீ அரவிந்தரே ஓர் உதாரணம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணுக்குக் கான்சர் முற்றியபின் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் டாக்டர்கள் அப்பெண்ணிடம் கேன்சர் குணமாகிவிட்டது என்று பொய் சொல்லிவிட்டனர். அதை அவர் நம்பினார். கான்சரும் விலகியது. மனதின் குறுக்கீடு விலகினால், உடல் தன்னை குணம் செய்துகொள்ளும் திறனுடையது. டாக்டர்களும் இந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். உடல் தன்னைக் குணப்படுத்த முடிவு செய்தால் மட்டுமே நோய் தீரும் என்பதை மருத்துவ உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

நோய் எதுவானாலும் பொதுவான பிரார்த்தனை தீவிரமாக இருந்தால், வேறெந்த முறையும் தேவையில்லை. அந்தப் பிரார்த்தனை- யின் தீவிரம் எந்த நோயையும் பூரணமாகக் குணப்படுத்தும்.

நோய் ஏற்பட்டால் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தல்; ஆசிரமத்திற்கு எழுதிப் பிரசாதம் பெறுதல்; ஒளியை, சாந்தியை அழைத்து உடலையும், நோயுற்ற பாகத்தையும் நிரப்புதல்; அன்னையின் கையால் நோயுற்ற பாகத்தைத் தடவிக் கொடுப்பதாக நினைப்பது போன்றவை பலன் தரும். இவ்வளவு செய்தும் நோய் போதிய அளவு குணமாகாவிட்டால் என்ன செய்யலாம் என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய சந்தர்ப்பத்தை அன்னை கொடுத்ததில்லை.

உடலுக்கு நோய் என்று வந்தவுடன், மாத்திரை நினைவு வராமல், டாக்டர் நினைவு வராமல், பயம் ஏற்படாமல், கவலையுண்டாகாமல், அன்னை நினைவு வந்தால் அன்னையை உடல் நினைவு வைத்திருக்கிறதாகக்கொள்ளலாம்.

Savitri - 316

Daily Savitri - 316

Sri Aurobindo's Savitri

A creature made of perishable stuff, 
In the pattern she has set for him he moves, 
He thinks with her thoughts, with her trouble his bosom heaves; 
He seems the thing that she would have him seem, 
He is whatever her artist will can make. 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  65

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Friday, June 21, 2013

Savitri - 315

Daily Savitri - 315

Sri Aurobindo's Savitri

His soul is a subtle atom in a mass, 
His substance a material for her works. 
His spirit survives amid the death of things, 
He climbs to eternity through being's gaps, 
He is carried by her from Night to deathless Light. 
This grand surrender is his free-will's gift, 
His pure transcendent force submits to hers. 
In the mystery of her cosmic ignorance, 
In the insoluble riddle of her play, 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  64

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Thursday, June 20, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் - 9

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -9

(From the Book : அருளமுதம்)

- திரு. கர்மயோகி அவர்கள்

தொந்தரவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல்:

சமர்ப்பணம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். பொதுவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்வதுபோலத்தான் குறிப்பான சமர்ப்பணமும். அதேபோன்றுதான் தொந்தரவான பிரச்சினையின் சமர்ப்பணமும் என நினைக்கத் தோன்றும். தொந்தரவு வந்து அதைச் சமர்ப்பணம் செய்யும்வரைதான் இந்த நினைவெல்லாம்.

தொந்தரவு பல வகைகளில் வரும். உத்தியோகத்திற்கு ஆபத்து வரும் போலிருக்கிறது; இருமல் வருவதைப் பார்த்தால், டாக்டர் செய்யச் சொல்லும் test எல்லாம் நினைத்தால் T.B. என டாக்டர் சந்தேகப்படுகிறார்; மகனுடைய நடவடிக்கையை நினைத்தால் இரவில் தூக்கம் வருவதில்லை. இதுபோன்ற தொந்தரவுகள் வந்து பல நாள் ஆனபின் யாராவது "சமர்ப்பணம் செய்தீர்களா?'' எனக் கேட்கும் போதுதான் இத்தனை நாளாகச் சமர்ப்பணம் செய்யவில்லை என்பது நினைவு வரும். தொந்தரவு அஸ்தியில் ஜுரத்தை ஏற்படுத்தியபின் தொந்தரவு மட்டும்தான் நினைவிருக்கும். சமர்ப்பணம் நினைவுக்கு வாராது; அன்னைகூட நினைவுக்கு வாராது; நினைவுபடுத்திய பின்னும் சமர்ப்பணம் செய்யும் நிலையில் மனம் இருக்காது. "என்னை ஒன்றும் தொந்தரவு செய்யாதீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போது சமர்ப்பணத்திற்கெல்லாம் நேரமில்லை. இதெல்லாம் ஒரு வழியாக அடங்கட்டும்'' என்று சொல்லத் தோன்றும். அப்படியும் மீறி சமர்ப்பணம் செய்ய முனைந்தால், சமர்ப்பணம் மூன்று நிமிஷத்தில் மறந்துபோகும். பிரச்சினை ஆயிரம் கோர ரூபங்களில் மனக்கண் முன் தாண்டவமாடும். இந்த நிலையில் என்ன செய்வது? நம் மனத்தை இரண்டாம் பேர்வழியாகச் செய்து அதனுடன் வாதாட வேண்டும். அதனிடம், "எத்தனை முறை அன்னை பெரிய சிக்கல்களிலிருந்து உன்னை விடுவித்துள்ளார்கள்? ஏன் இம்முறை இப்படி பிடிவாதம் செய்கிறாய்? அன்னையை நீ உனக்குத் துணையாக அழைக்காவிட்டால், உனக்கு யார் துணை இருப்பார்கள். உன் மகன் நடத்தை சரியில்லை என்றால், நீ இரவு, பகலாய் கவலையில் மூழ்கினால், அவன் மாறப்போகிறானா? உன்னால் அவனை வெளியில் அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பியபின் அவன் நடத்தை உன் கட்டுப்பாட்டில் இருக்குமா? அவனைத் திருத்த யார் இருக்கிறார்கள்? எவரும் இல்லை என்று சொன்னால், அன்னையாலும் முடியாது என்று பொருள் அல்லவா? அன்னையை அழைத்தால் பிரச்சினை தீரும் என்று உனக்குத் தெரியாதா? மற்றவர்களைப்போல் பிரச்சினையை நினைத்தால், அது தானே வளரும். சமர்ப்பணம் சிரமமானால், முடியாதது என்று அர்த்தமா? எல்லோரும் செய்யும் தவற்றை நீ செய்யலாமா? மனதைத் திடப்படுத்திக்கொண்டு, அன்னையை அழைக்க முடிவு செய். அது மட்டுமே சரியான பாதை. அடம் பிடிக்காதே. கவலையைக் கருதாதே. அன்னையை நினைவுகூர். நீயே இப்படி இருந்தால், உனக்கு யார் சொல்வது? எழுந்திரு. அன்னையிடம் வா. மனதை மாற்று'' என்று மனதை அன்னையிடம் செலுத்தவேண்டும். 

தொந்தரவான பிரச்சினை கிளம்பிவிட்டால், மனிதன் நிலையிழந்து விடுவான். அன்னையை மறந்துவிடுவான். நினைவு வந்தாலும், அன்னையிடம் முறையிடும் அளவுக்குத் தெம்பிருக்காது. அந்நிலையில் முதலாவதாகச் செய்ய வேண்டியது மனதை அன்னையிடம் திருப்பி, அன்னை மீதுள்ள நம்பிக்கையைப் புதுப்பித்து, அன்னை நம் பிரச்சினையைத் தீர்ப்பார் என உறுதிபூண்டு, சமர்ப்பணத்தை ஆரம்பிக்க வேண்டும். இதுவே கடினமான கட்டம். இதைச் செய்துவிட்டால் பெரும்பகுதி வெற்றி கிட்டியதாகும்.

அடுத்த கட்டத்தில் சமர்ப்பணத்தை நினைவு கூரும் அளவுக்குப் பிரச்சினை இடம் கொடுக்காது. பிரச்சினையை ஒதுக்கி வைத்து, எண்ணம், உணர்வு, செயல் ஆகிய மூன்றையும் சமர்ப்பணம் செய்தால்,

பூரண சமர்ப்பணத்தின் கீழ் கொண்டு வந்தால், பிரச்சினை நகர ஆரம்பிக்கும்; தீரும். அப்படியும் தடை இருந்தால் ( past consecration) அப்பிரச்சினையின் பூர்வோத்திரத்தைச் சமர்ப்பணம் செய்தால், பிரச்சினை முழுவதும் கரையும்; பூரணமாக விலகும்.

ஒருவரால் தொந்தரவான பிரச்சினை வந்தபின்னும், அன்னையை நினைவு கூர முடியும் என்றால், அதைச் சமர்ப்பணம் செய்ய முடியும் என்றால், அவரால் செய்ய முடியாதது ஒன்றில்லை எனலாம். இது பெரிய திறன். இத்திறன் கைக்கு வந்தால், அன்னையிடம் பெரிய பேறுகளைப் பெறலாம்.

---------------------------------------------------------------------

வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்தல்:

சமர்ப்பணம் சம்பந்தப்பட்டவரை வாய்ப்புதான் (opportunity) மிகவும் கடினம். வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்வது எளிதன்று; மிகக் கடினம். தொந்தரவான பிரச்சினை வந்துவிட்டால், அன்னையை மறந்துவிடுவோம். அதன் பிறகும் அன்னை நினைவுள்ளவர் சிறந்த பக்தர். வாய்ப்பு அதைவிடச் சிரமம். ஒரு வாய்ப்பு வந்தபின் அன்னை நினைவு இருப்பது அரிது. அதன் பின்னும் அன்னை நினைவு இருந்தால், அவரைவிடச் சிறந்த பக்தர் இல்லை எனலாம்.

தாசில்தார் போன்ற ஆபீசரை முனிசிபல் சேர்மன் நிறுத்தி விசாரித்து, "எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்'' என்று சொன்ன பிறகு, தாசில்தாருக்கு அன்னை நினைவு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். மனிதன் சாதாரணமானவன். வழியில் போய்க்கொண்டு இருக்கும் ஒருவனைக் காரில் அவன் போகுமிடத்திற்குக் கொண்டு போய்விட்டால், பாங்க் ஏஜெண்ட், வாடிக்கைக்காரருக்கு "உங்களுக்குப் பாங்கில் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பணம் கொடுக்கலாம்'' என்று சொல்விட்டால்; கதாசிரியரைப் பார்த்து ஒரு புத்தகம் வெளியிடுபவர், "உங்கள் கதையை நான் வெளியிட விரும்புகிறேன்'' என்றால்; நம் தெருவில் வசிக்கும் பார்லிமெண்ட் மெம்பர் தம் வீட்டு

விருந்துக்கு அழைத்துவிட்டால்; மனிதன் தன் நிலையிழந்துபோகிறான். அன்னை மட்டும் அல்லர், அவனுக்கு எல்லாம் மறந்துபோகிறது. வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்வது என்ற பிரச்சினைக்கு இடமில்லை. அன்னை இவை போன்ற வாய்ப்புகளை மட்டும் கொடுப்பதில்லை. மலை போன்ற மனத்திடம் உள்ளவனுக்கும், நிலைகுலையும்படியான வாய்ப்பை அளிப்பது அன்னையின் வழக்கம். அன்னையின் இராஜ்யத்தில் பள்ளி ஆசிரியரை, துணைவேந்தர் வீடு தேடி வந்து பார்ப்பார். பிரதம மந்திரியின் அந்தரங்க நண்பர் எளிய பக்தனை நெருங்கி வந்து, "உங்களைப் பார்க்கவே வந்தேன். இன்னும் கொஞ்ச நாழி உங்களுடன் பேசப் பிரியப்படுகிறேன்'' என்பார். "எங்கள் நாட்டு பார்லிமெண்டில் நீங்கள் வந்து உரையாற்ற வேண்டும்'' என்று சொந்த ஊர் அசெம்பிளியிலும் பேசாதவருக்கு அழைப்பு வரும். இவை போன்ற வாய்ப்புகள் வந்தபின்னும் அன்னையை நினைந்து, சமர்ப்பணம் செய்து, தொடர்ந்து எல்லா எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், செயல்களையும் அந்த வாய்ப்புடன் தொடர்பு உள்ள அனைத்தையும் ஒருவர் சமர்ப்பணம் செய்கிறார் எனில், அது பெருஞ்சிறப்பு. உயர் தனிச்சிறப்பு. அவர்கள், நிகழ்ச்சிகளால் பாதிக்கப்படாதவர்கள், தன்நிலை குலையாதவர்கள். அப்படிப்பட்ட ஒரு (discipline) கட்டுப்பாட்டை நாம் மேற்கொண்டு, சாதித்தால், அது பெருஞ்சாதனையாகும்.

-------------------------------------------

இடையறாத அன்னை நினைவு:
  • வாயால் ஒரே ஒரு வார்த்தையும் பேசுதல் கூடாது.
  • எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனதைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.
  • உடல் அசையும்பொழுது, அசையுமிடத்தில் அன்னையைக் காணுதல் அவசியம்.
  • எந்தப் பொருளைத் தொடுமுன்னும் அதன் மீது அன்னையின் உருவத்தைக் காண வேண்டும்.
  • கண்ணில் படும் காட்சிகள் மனதைத் தீண்டும் முன் அன்னையின் உருவம் மனதைத் தொட வேண்டும்.
  • ஓர் எண்ணம் தோன்றினால், அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.
  • எண்ணங்கள் தோன்றுமுன் அன்னை ஒளி மனதில் பளிச்சிட வேண்டும்.

  • ஒரு கவலை மனதில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
  • ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதை விட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.
  • ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.
  • நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனதால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.

  • நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும், நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
  • யார் நினைவுக்கு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற முயல வேண்டும்.

  • ஒரு காரியத்தை மேற்கொள்ளுமுன், அன்னை இதைப் பற்றி என்ன சொல்யிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.
  • பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.

  • ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றையெல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக, அன்னை நினைவு சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்ப வேண்டும் என அறிய வேண்டும்.

  • குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்படாமல், நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை, நம்பிக்கை வளரும் வகையில் கொண்டு வர வேண்டும்.

  • யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.

  • கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.

-------------------------------------------------------------------------------

- தொடரும் ...

Savitri - 314

Daily Savitri - 314

Sri Aurobindo's Savitri

His consciousness is a babe upon her knees, 
His being a field of her vast experiment, 
Her endless space is the playground of his thoughts; 
She binds to knowledge of the shapes of Time 
And the creative error of limiting mind 
And chance that wears the rigid face of fate 
And her sport of death and pain and Nescience, 
His changed and struggling immortality.  

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  64

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Wednesday, June 19, 2013

The Mother talks about Old Age

-From Questions and Answers by Sri Mother.

  • Why this joy, this gladness, when the world is forever burning? O you who are enveloped in shadows, why do you not seek the light?
  • See then this poor decorated form, this mass of corrupt- ible elements, of infirmities and vain desires in which nothing is lasting or stable.
  • This fragile body is but a nest of misery, of decrepitude and corruption; for life ends in death.
  • What pleasure is there in contemplating these white bones strewn like gourds in autumn?
  • In this fortress made of bone and covered with flesh and blood, only pride and jealousy, dissolution and death are established.
  • Even the gorgeous chariots of kings are worn out in the end. It is the same with this body which at last is worn out with age; but the true Law is never worn out and so one sage can pass it on to another.
  • The ignorant man grows older like a bullock; his weight increases but not his intelligence.
  • Many times have I passed in vain through the cycle of births in search of the builder of this house. And how painful is this cycle of births!
  • At last, I have found you, builder; never again shall you build this house that is my body. All the beams are shattered and the ridge of the roof has crumbled.
  • My liberated mind has attained the extinction of all desires.
  • Those who have not lived a life of self-control and who, in their youth, have not known how to gather the true riches, perish like aged herons beside a lake with no fish.
  • Those who have not lived a life of self-control and who, in their youth, have not known how to gather the true riches are like shattered bows; they grieve for their lost strength.

There is one thing certain which is not clearly stated here, but which is at least as important as all the rest. It is this, that there is an old age much more dangerous and much more real than the amassing of years: the incapacity to grow and progress. As soon as you stop advancing, as soon as you stop pro- gressing, as soon as you cease to better yourself, cease to gain and grow, cease to transform yourself, you truly become old, that is to say, you go downhill towards disintegration. There are young people who are old and there are old people who are young. If you carry in you this flame for progress and transformation, if you are ready to leave everything behind so that you may advance with an alert step, if you are always open to a new progress, a new improvement, a new transformation, then you are eternally young. But if you sit back satisfied with what has been accomplished, if you have the feeling that you have reached your goal and you have nothing left to do but enjoy the fruit of your efforts, then already more than half your body is in the tomb: it is decrepitude and the true death. Everything that has been done is always nothing compared with what remains to be done. Do not look behind. Look ahead, always ahead and go forward always. 

Savitri - 313

Daily Savitri - 313

Sri Aurobindo's Savitri

And all by which we find or lose ourselves, 
Things sweet and bitter, magnificent and mean, 
Things terrible and beautiful and divine. 
Her empire in the cosmos she has built, 
He is governed by her subtle and mighty laws. 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  64

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Tuesday, June 18, 2013

Audio - Tamil - வாழ்க்கையை நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி?

Audio : Tamil :வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மனோபாவங்களும் செயல்பாடுகளும் - Mr. Nagarajan

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the speech  of Mr. Nagarajan from the Webex Conference conducted by Mother's Service Society, Pondicherry.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மனோபாவங்களும் செயல்பாடுகளும்

Next Book Reading Program : 

 -  June 23, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, Mother Aurobindo, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil - வாழ்க்கையை நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி?

Savitri - 312

Daily Savitri - 312

Sri Aurobindo's Savitri

She through his witness sight and motion of might 
Unrolls the material of her cosmic Act, 
Her happenings that exalt and smite the soul, 
Her force that moves, her powers that save and slay, 
Her Word that in the silence speaks to our hearts, 
Her silence that transcends the summit Word, 
Her heights and depths to which our spirit moves, 
Her events that weave the texture of our lives 
And all by which we find or lose ourselves, 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  64

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Monday, June 17, 2013

Sri Mother talks about the Power of Right Attitude

 Power of Right Attitude 
- From the Book Question and Answers from the Mother

Is it really the best that always happens?... It is clear that all that has happened had to happen: it could not be otherwise— by the universal determinism it had to happen. But we can say so only after it has happened, not before. For the problem of the very best that can happen is an individual problem, whether the individual be a nation or a single human being; and all depends upon the personal attitude.

If, in the presence of circumstances that are about to take place, you can take the highest attitude possible—that is, if you put your consciousness in contact with the highest consciousness within reach, you can be absolutely sure that in that case it is the best that can happen to you. But as soon as you fall from this consciousness into a lower state, then it is evidently not the best that can happen, for the simple reason that you are not in your very best consciousness. I even go so far as to affirm that in the zone of immediate influence of each one, the right attitude not only has the power to turn every circumstance to advantage but can change the very circumstance itself. 

For instance, when a man comes to kill you, if you remain in the ordinary consciousness and get frightened out of your wits, he will most probably succeed in doing what he came for; if you rise a little higher and though full of fear call for the divine help, he may just miss you, doing you a slight injury; if, however, you have the right attitude and the full consciousness of the divine presence everywhere around you, he will not be able to lift even a finger against you. This truth is just the key to the whole problem of transfor- mation. Always keep in touch with the divine presence, try to bring it down—and the very best will always take place. Of course the world will not change at once, but it will go forward as rapidly as it possibly can. 

 Do not forget that this is so only if you keep on the straight road of Yoga, and not if you deviate and lose your way and wander about capriciously or helplessly as though in a virgin forest. If each of you did your utmost, then there would be the right collaboration and the result would be so much the quicker. I have had innumerable examples of the power of right attitude. I have seen crowds saved from catastrophes by one single person keeping the right attitude.

 But it must be an attitude that does not remain somewhere very high and leaves the body to its usual reactions.If you're main high up like that, saying,“Let God’s will be done”, you may get killed all the same. 

For your body may be quite undivine, shivering with fear: the thing is to hold the true consciousness in the body itself and not have the least fear and be full of the divine peace. Then indeed there is no danger. Not only can attacks of men be warded off, but beasts also and even the elements can be affected. I can give you a little example. You remember the night of the great cyclone, when there was a tremendous noise and splash of rain all about the place. I thought I would go to Sri Aurobindo’s room and help him shut the windows. I just opened his door and found him sitting quietly at his desk, writing. There was such a solid peace in the room that nobody would have dreamed that a cyclone was raging outside. All the windows were wide open, not a drop of rain was coming inside.

Savitri - 311

Daily Savitri - 311

Sri Aurobindo's Savitri

His silence is his signature to her deeds; 
In the execution of her drama's scheme, 
In her fancies of the moment and its mood, 
In the march of this obvious ordinary world 
Where all is deep and strange to the eyes that see 
And Nature's common forms are marvel-wefts, 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  64

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Friday, June 14, 2013

Savitri - 310

Daily Savitri - 310

Sri Aurobindo's Savitri

A witness and student of her joy and dole, 
A partner in her evil and her good, 
He has consented to her passionate ways, 
He is driven by her sweet and dreadful force. 
His sanctioning name initials all her works; 

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page  63

Followers